11 Month Gold Jewel Savings Scheme
- 11 மாத தங்க நகை சேமிப்புத் திட்டம்: வாடிக்கையாளரின் மாதாந்திர முன்பணத் தொகை, பங்களிப்புத் தேதியில் நிலவும் தங்க விலையில் தங்கமாக வரவு வைக்கப்படும்.கீழ்க்கண்ட உதாரணத்தை கவனிக்கவும்.
- 11-Month Gold Jewellery Savings Plan: Customer’s monthly advance amount will be credited in terms of gold based on the prevailing rate on the date of contribution. Please refer to the table below for more details.
| Month | Monthly Advance | 22 K Gold Rate | Weight Based Saving Scheme |
| 1 | 10000 | 8100 | 1.235 |
| 2 | 10000 | 8150 | 1.227 |
| 3 | 10000 | 8200 | 1.220 |
| 4 | 10000 | 8250 | 1.212 |
| 5 | 10000 | 8300 | 1.205 |
| 6 | 10000 | 8225 | 1.216 |
| 7 | 10000 | 8400 | 1.190 |
| 8 | 10000 | 8450 | 1.183 |
| 9 | 10000 | 8425 | 1.187 |
| 10 | 10000 | 8275 | 1.208 |
| 11 | 10000 | 8250 | 1.212 |
| மொத்த சேமித்த எடை / Total Accumulated Weight | 13.295 | ||
- மாதாந்திர தவணைத் தொகை சமமாக இருக்க வேண்டும் மற்றும் பதினொரு(11) மாதங்களுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும்.
- Monthly advance must be equal and paid continuously for eleven (11) months.
- பணம் செலுத்தும் நேரத்தில் தங்கத்தின் அன்றையமார்க்கெட் விலையை பொறுத்து ஒவ்வொருதவணைக்கும் தங்கத்தின் எடை மாறுபடலாம்.
- The weight of gold may vary for each installment depending on the current market price of gold at the time of payment.
- ஒவ்வொரு தவணைக்கும் இடையே உள்ளமாதாந்திர தவணை இடைவெளி 30 நாட்கள்இருக்க வேண்டும்.
- The monthly installment gap between each installment should be 30 days.
- இத்திட்டத்தில் இணைந்த தேதியிலிருந்து 11 மாததவணை முடிந்த பிறகுதான் முதிர்ச்சியடையும்.
- This plan will mature only after the completion of 11 months from the date of joining.
- வாடிக்கையாளர் மாதத் தவணையை 10-ம் தேதிக்குள் தவறாமல் செலுத்தவும்.
- Customers are requested to kindly send the monthly advance within 10th of every month.
- மாதாந்திரத் தவணையைத் தவறாமல் 11 மாதங்கள்செலுத்தினால் மட்டுமே இத்திட்டத்தின் முழுமையான சலுகைகளைப் பெற இயலும்.
- In order to avail the full benefits of the scheme, customer will have to pay the monthly installment regularly for 11 months.
- வாடிக்கையாளர் தனது 11வது தவணையை முடித்த30 நாட்களுக்குப் பிறகுதான் தங்க நகைகள் வாங்கமுடியும்.
- The customer can purchase gold jewelry only after 30 days from the 11th installment payment date.
- இத்திட்டத்தை வாடிக்கையாளர்கள் வேறு எந்தநபருக்கும் (அல்லது) உறவினர்களுக்கும் மாற்றமுடியாது.
- This plan is not transferable by customers to any other person (or) relatives.
- முகவரி அல்லது தொலைபேசி எண்ணில் மாற்றம்ஏற்பட்டால் வாடிக்கையாளர் உடனடியாகபாஸ்கர் ஜூவல்லரிநிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
- The customer must immediately inform Bhaskar Jewellery of any change in address or telephone number.
- இந்த திட்டத்தை வேறுதிட்டங்கள், திருவிழா சலுகைகள் மற்றும்தள்ளுபடிகள் ஆகியவற்றுடன் இணைக்க முடியாது.
- This plan cannot be combined with other offers, festival offers and discounts.
- தங்கத்தின் மார்க்கெட் விலை ஏற்றஇறக்கங்களுக்கு பாஸ்கர் ஜூவல்லரி நிறுவனம் பொறுப்பாகாது.
- Bhaskar Jewellery company is not responsible for fluctuations in the market price of gold.
- பதினொரு மாதங்கள் நிறைவடைந்தவுடன், சேமித்த தங்க எடைக்கு, சேதாரம் மற்றும் செய்கூலி இல்லாமல் தங்க நகைகளை வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம்.வாடிக்கையாளர் ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும்.
- On the completion of eleven months, the customer will be eligible to purchase gold jewellery with no wastage & no making charge upto accumulated gold weight. Customer should pay the GST tax.
- சேகரித்த எடைக்கு மேல் வாங்கும் நகைகளுக்குவாடிக்கையாளர், நகைகளுக்கான மதிப்பையும், சேதாரம், செய்கூலி மற்றும் GST வரி போன்ற மதிப்புகூட்டப்பட்ட கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.
- If the customer purchases jewellery over the accumulated weight wastage, making charge & GST applicable for the excess weight and needs to be paid by the customer.
- இந்த திட்டத்தை பதினொரு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது. மற்றும் எந்த சூழ்நிலையிலும் பணமாக மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது.
- Payments cannot extend beyond eleven months. and payments cannot be transferred or refunded under any circumstances.
- மாதாந்திர முன்பணம் எந்தவொரு வட்டியற்கும் தகுதியற்றது.
- The monthly advance amount is not eligible for any interest.
- வாடிக்கையாளர்கள் தங்களது தவணையை ஒவ்வொரு மாதமும் தவறாமல் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சேதாரம்,செய்கூலி மற்றும் GST வரி சேரநகைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
- Customers are requested to pay the installment every month without fail. In case of lapse in dues, customers can get the ornaments by paying the appropriate wastage, making charge & GST. For all matters involved, Management discretion is final.
- வாடிக்கையாளர்கள் முதிர்வு தேதிக்கு முன் விலகவிரும்பினால், வாங்கும் தேதியில் மட்டுமேமார்க்கெட் விலை நிர்ணயிக்கப்படும் மற்றும்வாடிக்கையாளர்களுக்கு திட்ட பலன்கள்வழங்கப்படாது மேலும் பணமாக திரும்ப பெறஇயலாது.
- If customers wish to exit before the maturity date, the market price will be determined only on the date of purchase and customers will not be provided with plan benefits and cash withdrawal will not be possible.
- பதிவு செய்யும் போது யாருடைய பெயரை பதிவுசெய்கிறாரோ அவர் மட்டுமே திட்டத்தை முடிக்கமுடியும். திட்டத்தில் பதிவுசெய்த நபர்முடக்கப்பட்டிருந்தால் அல்லதுகாலாவதியாகிவிட்டால், நாமினி உரியசான்றிதழ்களுடன் தொடர்புடைய அடையாளச்சான்றுகளைச் சமர்ப்பித்து திட்டத்தைப்பெற்றுக்கொள்ளலாம்.
- Only the person whose name is registered during registration can complete the plan. If the person who registered the plan is disabled or has expired, the nominee can take over the plan by submitting relevant identification documents along with the relevant certificates. · இத்திட்டத்தில் சேகரித்த எடையை தங்கநகைகளாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும், மேலும் திட்டத் தொகை எந்த சூழ்நிலையிலும்பணமாக மாற்ற முடியாது.இத்திட்டத்தின் கீழ்ரெடிமேட் நகைகளை மட்டுமே வாங்க முடியும்.
- The weight collected under this scheme can only be redeemed in the form of gold jewellery only and the scheme amount cannot be converted into cash under any circumstances. Only ready-made jewellery can be purchased under this scheme.
- இத்திட்டத்தில் ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- Customers can not place orders under this scheme.
- இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்களை வாங்க முடியாது.
- Customers cannot buy gold coins, silver coins & silver ornaments under this scheme.
- மாதாந்திர முன்பணம் Bhaskar Jewellery செயலியின் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
- Monthly advance can be paid only through Bhaskar Jewellery App.
- ஜிஎஸ்டி உட்பட, அனைத்து அரசு வரிகளையும் வாடிக்கையாளரே செலுத்த வேண்டும்.வாடிக்கையாளர் தங்கத்தின் மொத்த எடைக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
- Including GST, all government taxes should be paid by the customer. Customer should pay GST for the total weight of gold.
- எதிர்காலத்தில் அரசாங்க வரிவிதிப்புஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டும்.
- If there are any changes in government taxation in the future, customers will have to pay for it.
- நிர்வாகம் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அவ்வப்போது மாற்றலாம் திருத்தலாம் சேர்க்கலாம் நீக்கலாம்.எந்தவொரு பிரச்சனையும் விருதுநகர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
- Management at their sole discretion can alter / amend / and / delete any of the terms and conditions from time to time. Any disputes shall be subject to the jurisdiction of the Virudhunagar Court.
